Home / Recipes / Vethu chutney

Photo of Vethu chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
518
3
0.0(0)
0

Vethu chutney

Feb-07-2018
Krishnasamy Vidya Valli
1 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vethu chutney RECIPE

இது அவசரத்திற்கு கோதுமை தோசை அல்லது களிகஞ்சி தோசைக்கு தொட்டுக்கொள்ள செய்வார்கள். தேங்காய் வெங்காயம் தக்காளி பருப்பு போன்ற எந்த பொருளும் சேர்காததால் இதற்கு வெத்து சட்னி என்ற பெயர். குறைவான அளவில் செய்தாலும் அதிகமான பேர்கள் சாப்பிடலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Condiments
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பச்ச மிளகாய்- 3
  2. உப்பு -1/4 தேக்கரண்டி
  3. வெல்லம் - 1 சிறிய துண்டு
  4. புளி - 1 சிறிய துண்டு
  5. பெருங்காயம் - 4 சிட்டிகை
  6. தாளிக்க
  7. தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி
  8. கடுகு - 1/4 தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

Instructions

  1. மிக்ஸியில் பச்ச மிளகாய் உப்பு பெருங்காயம் புளி வெல்லம் சேர்த்து அரைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
  3. அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  4. பச்ச வாசனை போனவுடன் இறக்கி விடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE