Home / Recipes / Brinjal pickle/thokku

Photo of Brinjal pickle/thokku by Krishnasamy Vidya Valli at BetterButter
524
4
0.0(0)
0

Brinjal pickle/thokku

Feb-08-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal pickle/thokku RECIPE

கத்திரிக்காயில் எப்போதும் கறி கூட்டு குழம்பு கொஜ்ஜு தான் பண்ணனுமா? வித்தியாசமா ஏதும் டிரை பண்ணக்கூடாதா?அவர்களுக்காக இதோ இந்த கத்திரிக்காய் ஊறுகாய்/தொக்கு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Condiments
  • Egg Free

Ingredients Serving: 4

  1. கத்திரிக்காய்-3 (மீடியம் சைஸ்)
  2. உப்பு - 1 தேக்கரண்டி
  3. புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
  4. தாளிக்க
  5. நல்லெண்ணெய் -5 தேக்கரண்டி
  6. கடுகு - 1 தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல்-1
  8. கருவேப்பிலை-1 ஆர்க்கு
  9. பெருங்காயம்-1/4 தேக்கரண்டி
  10. மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
  11. எண்ணெய் இல்லாமல் வறுத்து திரிக்க
  12. கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி
  13. உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி
  14. மிளகாய் வத்தல் -3
  15. எள்ளு -1/2 தேக்கரண்டி
  16. வெந்தயம்-1/2 தேக்கரண்டி

Instructions

  1. கத்திரிக்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  3. கத்திரிக்காயை போட்டு வதக்கவும்
  4. நன்றாக வதங்கியபின் கெட்டியாக புளியை கரைத்து சேர்க்கவும்
  5. வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
  6. மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  7. உப்பு மற்றும் திரித்ததை சேர்த்து கிளறவும்
  8. கத்திரிக்காய் குழைந்து முதலில் விட்ட எண்ணெய் மேலே வரும் வரை கிளறி இறக்கவும். அருமையான கத்திரிக்காய் ஊறுகாய்/தொக்கு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE