Home / Recipes / Lebanese Hummus

Photo of Lebanese Hummus by Nur Aishah Vimala at BetterButter
263
7
0.0(0)
0

Lebanese Hummus

Feb-10-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Lebanese Hummus RECIPE

சுலபமாக செய்யக்கூடிய இந்த அரேபிய சாஸ் எல்லா வகை ரொட்டி கூடவும் பிறியாணி கூடவும் சாப்பிடலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Middle Eastern
  • Blending
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வேக வைத்த கொண்டை கடலை 300கிராம்
  2. தஹிணி (அரைத்த எள்) 4 மே. கரண்டி
  3. எளுமிச்சை தே. அளவு
  4. பூண்டு 1 பல்
  5. உப்பு தே. அளவு
  6. அலங்கரிக்க பப்ரிக்கா 1 சிட்டிகை
  7. கொத்துமள்ளி தே. அளவு
  8. ஓலிவ் எண்ணெய் தே. அளவு

Instructions

  1. பப்ரிக்கா, கொத்துமள்ளி தவிர மற்ற எல்லா பொருட்களையும் பூட் ப்ரொசெஸ்ஸர் அல்லது பிளெண்டரிள் போட்டு அரைக்கவும்
  2. இடை இடையில் கடலை வேக வைத்த நீரை மே. கரண்டியால் ஊற்றி கிரிம் போல வரும் வரை அரைக்கவும்
  3. ஒரு தட்டில் போட்டு ஓலிவ் எண்ணெய், பப்ரிக்கா மற்றும் கொத்துமள்ளி அதன் மேல் போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE