Home / Recipes / Malaysian pounded sambal

Photo of Malaysian pounded sambal by Nur Aishah Vimala at BetterButter
408
7
0.0(0)
0

Malaysian pounded sambal

Feb-11-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Malaysian pounded sambal RECIPE

உப்பு, காரம், புளிப்பு, இனிப்புடன் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. நெத்திலி கருவாடு ஒரு கைப்பிடி அளவு
  2. பூண்டு 5 பற்கள்
  3. பெரிய வெங்காயம் 2
  4. மிளகாய் தேவைக்கேற்ப
  5. தக்காளி 1
  6. இறால் பேஸ்ட் தேவைப்பட்டால்
  7. எளுமிச்சை தேவைக்கேற்ப
  8. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. எளுமிச்சையை தவிர மற்ற எல்லா பொருட்களையும் தனி தனியாக எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும்
  2. வறுத்த பொருட்களை இடி கல்லில் இடித்துக்கொள்ளவும்
  3. இடிக்கும்போதே சிறிது உப்பு, சக்கரை, எளுமிச்சை சாரு கலக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE