Home / Recipes / Snakegaurd seed chutney

Photo of Snakegaurd seed chutney by kamala shankari at BetterButter
505
4
0.0(0)
0

Snakegaurd seed chutney

Feb-11-2018
kamala shankari
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Snakegaurd seed chutney RECIPE

விதையில் இருந்து அருமையான சட்னி.

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. புடலை விதை 1/2 கப்
  2. தேங்காய் பூ சிறிது
  3. மிளகாய் 3
  4. இஞ்சி
  5. கருவேப்பிலை

Instructions

  1. புடலங்காய் விதை, மிளகாய் 3, தேங்காய் பூ, இஞ்சி , கறிவேப்பிலை.
  2. மேலே குறிப்பிட்டுள்ளதில் தேங்காய் பூ தவிர மற்றவற்றை நன்கு வதக்கவும்.
  3. பின் தேங்காய் சேர்த்து நன்கு அரைக்கவும்
  4. பின் தாளித்து அதன் மேல் சட்னியைக் கொட்டி பிரட்டவும்.சட்னி தயார்
  5. சூடான இட்லியுடன் சுவையாக சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE