Home / Recipes / White Raddish Sambar

Photo of White Raddish Sambar by selvi sakthivel at BetterButter
353
7
0.0(0)
0

White Raddish Sambar

Feb-14-2018
selvi sakthivel
900 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. பருப்பு ஒரு கப்
  2. வெள்ளை முள்ளங்கி இரண்டு
  3. சிறிய வெங்காயம் 10
  4. தக்காளி 3
  5. சாம்பார் தூள் 2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. புளி சிறிது
  8. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  9. கருவேப்பிலை சிறிது
  10. கொத்தமல்லி இலை சிறிது
  11. கடுகு ஒரு ஸ்பூன்

Instructions

  1. காய்ந்த நீரில் பருப்பு சேர்த்து பாதி வெந்ததும் தக்காளி சாம்பார் தூள் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்
  2. பிறகு அவற்றை மத்தினால் கடைந்து அதனுள் வெட்டி வைத்த முள்ளங்கி சேர்த்து பாதி வெந்ததும் புளி கரைசல் சேர்க்கவும்
  3. முள்ளங்கி நன்றாக வெந்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி முள்ளங்கி சாம்பாரில் கொட்டி நன்கு கொதித்ததும் இறக்கவும்
  4. பின் வேறு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லி இலை தூவவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE