Home / Recipes / Country vegetable with Grinding Masala Curry

Photo of Country vegetable with Grinding Masala Curry by Karuna pooja at BetterButter
414
7
0.0(0)
0

Country vegetable with Grinding Masala Curry

Feb-15-2018
Karuna pooja
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முருங்கைக் காய் 1
  2. கத்திரிக்காய் 100கிராம்
  3. மெச்சை விதை 50 கிராம்
  4. உருளை கிழங்கு 1 சிறிது
  5. சின்ன வெங்காயம் 100 கி
  6. தக்காளி 75 கி
  7. பூண்டு் 10 பல்
  8. கருவேப்பிலை சிறிது
  9. மல்லி இலை சிறிது
  10. மல்லி விதை 25 கி
  11. தேங்காய் 1 துண்டு
  12. வரமிளகாய் 7
  13. சீரகம் 10 கி
  14. மிளகு 10 கி
  15. புளி சிறிய கோலிகுண்டு அளவு
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய் 3 தேக்ரண்டி.....

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் 1 கரண்டி எண்ணெய் விட்டு மல்லி , வரமிளகாய், சீரகம், மிளகு சேர்த்து பதமாக வறுத்து தனியே வைக்கவும்...
  2. அதே பாத்திரத்தில் சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை வதக்கவும்.
  3. அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.இதனை ஆறவிடவும்...
  4. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகள் வேகவிடவும்.
  5. வறுத்த மசாலா ஆறியதும் தேங்காய் சேர்த்து நன்கு அரைத்து காயுடன் சேர்த்து மூடி மிதமான தீயில் வேகவிடவும்.....
  6. நன்கு கொதிக்க வைத்து புளிநீர் சேர்த்து மூடி 3 நிமிடங்கள் வரை வைக்கவும் .....
  7. பின்னர் தாளிக்க : எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரித்து குழம்பில் சேர்க்கவும்..
  8. மல்லி இலை தூவி 1 மூடி வைத்து சாதத்துடன் பரிமாறவும்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE