Home / Recipes / Veg skewers

Photo of Veg skewers by Priyadharshini Selvam at BetterButter
122
5
0.0(0)
0

Veg skewers

Feb-16-2018
Priyadharshini Selvam
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Healthy

Ingredients Serving: 4

  1. காளான் 10
  2. பேபி உருளைக்கிழங்கு 10
  3. 3 நிற குடைமிளகாய் ஒவ்வொன்றும்
  4. வெங்காயம் 1
  5. பண்ணீர் 4 துண்டு ( தேவைப்பட்டால்)
  6. தயிர் 1 கப்
  7. தந்தூரி மசாலா தூள் 2 மேஜைக்கரண்டி
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  10. இஞ்சிப்பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  11. எண்ணெய் 2 தேக்கரண்டி
  12. நீளமான குச்சி தேவைக்கேற்ப

Instructions

  1. உங்களுக்கு விருப்பமான காய்களை கொண்டும் இந்த முறையில் சமைத்து சாப்பிடலாம்.
  2. ஒரு பாத்திரத்தில் தயிர் உப்பு தந்தூரி மசாலா தூள் இஞ்சிபூண்டு விழுது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. இதில் காளான், பேபி உருளைக்கிழங்கு, சதுரமாக வெட்டிய வெங்காயம், 3 நிற குடைமிளகாய்கள்( பச்சை மஞ்சள் சிவப்பு) , பண்ணீர் சேர்த்து கலக்கி 20 நிமிடம் ஊற வைக்கவும்
  4. பின்னர் இதை ஒவ்வொன்றாக உங்கள் விருப்பம்போல் வரிசைப்படுத்தி ஒரு குச்சியில் குத்தவும் இதே போல் மற்ற குச்சிகளிலும் குத்தவும்.
  5. கிரில் பான் , நேரடியாக நெருப்பில் சுடுவது என்றால் மேலே சிறிது எண்ணெய் தடவி வேகும்வரை சமைத்து எடுக்கவும்.
  6. அவனில் சமைப்பது என்றால் 180℃ இல் 15 நிமிடம் வைத்து அனைத்து பக்கங்களும் வெகும்வரை சுற்றி சுற்றி வைத்து சமைத்து எடுக்கவும்.
  7. பரிமறுவதர்க்கு முன் எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE