Home / Recipes / Veg samosa( Baked)

Photo of Veg samosa( Baked) by Priyadharshini Selvam at BetterButter
370
5
0.0(0)
0

Veg samosa( Baked)

Feb-17-2018
Priyadharshini Selvam
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Snacks

Ingredients Serving: 4

  1. உருளைக்கிழங்கு 2
  2. கேரட் 1
  3. பச்சை பட்டாணி 1/2 கப்
  4. பச்சை மிளகாய் 3
  5. இஞ்சி 1/2 துண்டு
  6. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  8. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  9. மைதா மாவு 1 கப்
  10. தண்ணீர் 1/2 கப்
  11. சீரகம் 2 தேக்கரண்டி
  12. ஓமம் 2 தேக்கரண்டி
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. நெய் 2 மேஜைக்கரண்டி
  15. எண்ணெய் 5 தேக்கரண்டி

Instructions

  1. மைதா மாவில் சிறிது உப்பு , ஓமம் , 5 தேக்கரண்டி என்னை சேர்த்து தண்ணீர் தெளித்து மாவு பிசைந்து கொள்ளவும்.கெட்டியாக பிசைந்து ஈர துணி போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சீரகம், வேக வைத்த கேரட், பட்டாணி, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, அதில் உப்பு, மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. ஊற வைத்த மாவை சிறிய பூரி போல் உருண்டை பிடிக்க வேண்டும். அதில் ஒன்றை சப்பாத்தி தடவுவது போல் தடவி அதை கத்தியை வைத்து இரண்டாக வெட்ட வேண்டும்.
  4. வெட்டப்பட்ட இடத்தில் சிறிது தண்ணீர் தடவி இரண்டு பக்கங்களையும் ஒன்று சேர்த்து கோன் வடிவத்தில் பிடித்து அதில் காய்கறி கலவையை அமுக்க வேண்டும்.
  5. பின்னர் திறந்து இருக்கும் அனைத்து பக்கங்களையும் தண்ணீர் தடவி ஒட்டி, சமோசா வடிவத்தில் பிடித்து வைக்கவும்.
  6. அவனை 180℃ முற்சூடு செய்து வைக்கவும்.
  7. ஒரு ட்ரெயில் அலுமினிய பேப்பர் வைத்து சமோசாகளை அடுக்கி அதன் மேல் சிறிது நெய் தடவவும்
  8. 180℃ இல் 15-20 நிமிடம் வேகவைத்து எடுத்தால் பேக்ட் வெஜ் சமோசா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE