Home / Recipes / Beetroot kuruma

Photo of Beetroot kuruma by Bhavani Murugan at BetterButter
377
5
0.0(0)
0

Beetroot kuruma

Feb-18-2018
Bhavani Murugan
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot kuruma RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. பீட்ரூட் - 4
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 3
  4. இஞ்சி பூண்டு விழுது-1தேக்கரண்டி
  5. தேங்காய் துறுவல்-4 மேஜை கரண்டி
  6. மிளகாய்-5
  7. கசகசா-1தேக்கரண்டி
  8. பட்டை-1
  9. கிராம்பு-4
  10. ஏலக்காய்-4
  11. உப்பு
  12. எண்ணெய்

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வதக்கவும்.
  2. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும்
  3. பிறகு பீட்ரூட் சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  4. தேங்காய் துறுவல் மிளகாய் மற்றும்கசகசா அரைத்துக் கொள்ளவும்.
  5. பீட்ரூட் வெந்தும் அதனுடன் அரைத்தை சேர்த்து கொதிக்க விடவும்.
  6. குருமா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE