Home / Recipes / Ethankai chips

Photo of Ethankai chips by Krishnasamy Vidya Valli at BetterButter
543
3
0.0(0)
0

Ethankai chips

Feb-19-2018
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ethankai chips RECIPE

கேரளாவின் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. வாழைக்காயின் ஒரு வகை தான் இந்த ஏத்தங்காய். நார்மல் வாழைக்காய் போல் அல்லாமல் மிகவும் கனமாக கெட்டியாக இருக்கும். பழத்திற்கான காயில் வறுவல் செய்ய மாட்டார்கள். வறுப்பதற்கான காய் தனியாக கிடைக்கும். அதில் சிப்ஸ் செய்தால் நன்றாக வரும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Kerala
  • Frying
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 4

  1. ஏத்தங்காய் -2
  2. மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
  3. உப்பு -3/4 தேக்கரண்டி
  4. மிளகு பொடி -1/2 தேக்கரண்டி
  5. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. நல்ல கெட்டியான வறுப்பதற்கான பெரிய ஏத்தங்காயாக பார்த்து எடுத்துக்கொள்ளவும்
  2. தோல் உரித்து கொள்ளவும்
  3. சீவுகட்டையில் சீவிக்கொள்ளவும். விருப்பப்பட்டால் எண்ணெயில் நேரடியாக சீவிக்கொள்ளலாம்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மஞ்சள் பொடியை எண்ணெயில் பொரிக்கும் போதே சேர்க்கவும்.
  5. உப்பு மற்றும் பொடிகள் தூவி கலக்கவும்.
  6. விருப்பப்பட்டால் உப்பை கரைத்து எண்ணெயில் சேர்த்தே பொரிக்கலாம்
  7. ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து பறிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE