Home / Recipes / Palak kismis

Photo of Palak kismis by neela karthik at BetterButter
418
3
0.0(0)
0

Palak kismis

Feb-19-2018
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Palak kismis RECIPE

ஆரோக்கியமான கீரை மற்றும் உலர் திராட்சை வித்தியாசமான முறையில் புதிய ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • North Indian
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாலக்கீரை 1 கட்டு
  2. உலர்ந்த திராட்சை 1/4 கப்
  3. சில்லி ப்ளேக்ஸ் 1/4 ஸ்பூன்
  4. க்ரஸ் செய்த மிளகு 1/4 ஸ்பூன்
  5. பூண்டு 5 பல் பொடியாக நறுக்கியது
  6. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. சீரகம் 1 ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. கீரை நறுக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொரிய விடவும் பின் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பொன்னிறமாக வதகங்கிய பின் திராட்சை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து 2 முதல் 3 நிமிடம் மூடி வைக்கவும்
  4. பிறகு நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி க்ரஸ் செய்த மிளகு சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. 5 நிமிடம் குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்
  6. சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE