Home / Recipes / Fried brinjal sweet & sour

Photo of Fried brinjal sweet & sour by Adaikkammai Annamalai at BetterButter
309
9
0.0(0)
0

Fried brinjal sweet & sour

Feb-20-2018
Adaikkammai Annamalai
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Chinese
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. கத்திரிக்காய் - 500 gm
  2. வெல்லம் - 2 ஸ்பூன்
  3. புலி சாறு - 2 ஸ்பூன்
  4. 2 பெரிய தக்காளியின் சாறு
  5. சில்லி பேஸ்ட் /சில்லி பவுடர் - 2 ஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய பூண்டு - 5 /6

Instructions

  1. தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து எடுத்து கொள்ளவும்
  2. முதலில் கத்திரிக்கக்காய் எண்ணையில் பொரித்து எடுக்கவும்
  3. நன்றாக பொன்னிரமாக சிவந்த பின் அதை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்
  4. அதே இருப்பு சட்டியில் 2 ஸ்பூண் என்னை ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
  5. நன்றாக வதங்கியவுடன் 2 ஸ்பூன் வெல்லம் , மற்றும் 2 பெரிய தக்காளியுடைய தக்காளி சாற்றை சேர்த்து நன்றாக வதக்கவும் 5 நிமிடம்
  6. 2ஸ்பூன் சில்லி பேஸ்ட் / பவுடர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
  7. 2 ஸ்பூன் புளி சாற்றை சேர்த்து நன்றாக 5 நிமிடம் கொதிக்க விடவும்
  8. கடைசியாக வறுத்து எடுத்து வைத்த கத்திரிக்காயை அதனுடன் சேர்த்து கிலறி 20 நிமிடம் கொதிக்க விடவும்
  9. சுருண்டு எண்ணெய் கக்கி வந்து விட்டால் சுவையான கத்திரிக்காய் ஸ்வீட் & சௌர் தயார்
  10. இது சப்பாத்தி, சாதம்அனைத்துடனும் சுவையாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE