Home / Recipes / Kambu kaikari paniyaram

Photo of Kambu kaikari paniyaram by Surya Rajan at BetterButter
356
4
0.0(0)
0

Kambu kaikari paniyaram

Feb-20-2018
Surya Rajan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kambu kaikari paniyaram RECIPE

கம்பு காய்கறி பணியாரம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கம்பு : 1 கப்
  2. உளுந்து : ½ கப்
  3. பச்சரிசி : 1 கப்
  4. எண்ணெய் : தேவையான அளவு
  5. கேரட் துருவியது : ½
  6. பீன்ஸ் நறுக்கியது : 2
  7. பட்டாணி : 1 கையளவு
  8. வெங்காயம் : 1
  9. உப்பு
  10. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  11. சீரகம் : ½ ஸ்பூன்

Instructions

  1. உளுந்து ம் கம்பு , பச்சரிசி ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயம், கேரட்,பட்டாணி, பீன்ஸ், சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் உப்பு , மிளகாய் தூள் , சீரகம், கருவேப்பிலை சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  4. பின் அதனை அரைத்த மாவில் சேர்த்து கலக்கவும்
  5. பின் பணியார கல்லில் எண்ணெய் தேய்த்து மிதமான தீயில் பணியார மாவினை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE