Home / Recipes / Coriander and mint chutney

Photo of Coriander and mint chutney by Paramasivam Sumathi at BetterButter
365
5
0.0(0)
0

Coriander and mint chutney

Feb-20-2018
Paramasivam Sumathi
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கொத்தமல்லி மற்றும் புதினா இலை - 2 கப்
  2. புளி - தேவையான அளவு
  3. உப்பு - தேவையான அளவு
  4. வெங்காய வடவம் அல்லது சாம்பார் வடவம்- 1
  5. கடுகு உளுந்து - 1/2 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. எண்ணெய் - தேவையான அளவு
  8. பச்சை மிளகாய் - 4

Instructions

  1. முதலில் கொத்தமல்லி மற்றும் புதினா இலையை சுத்தம்செய்து வெட்டவும்.
  2. பின் கடாயில் எண்ணெய் விட்டு வடவம் தாளிப்பு செய்யவும்.
  3. பிறகு இலைகளை சேர்த்து வதக்கவும்.
  4. மிளகாய், உப்பு, புளி, சேர்த்து கிளறி, ஆறவிடவும்.
  5. ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  6. பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து அரைத்த சட்னியும் சேர்த்து கிளறினால் சுவையான மல்லி புதினா சட்னி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE