Home / Recipes / Crackling Palak

Photo of Crackling Palak by neela karthik at BetterButter
356
3
0.0(0)
0

Crackling Palak

Feb-23-2018
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crackling Palak RECIPE

பாலக்கீரை வைத்து சுவையான ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • North Indian
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாலக்கீரை 1 கட்டு
  2. எள் 2 ஸ்பூன்
  3. சில்லி ப்ளேக்ஸ் 1/2 ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. சர்க்கரை 1 ஸ்பூன்
  6. பூண்டு 2 பல்
  7. எண்ணெய் பொரிக்க

Instructions

  1. கீரையை சுத்தம் செய்து நறுக்கவும்
  2. எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும் சில்லி பிளேக்ஸ் சர்க்கரை உப்பு பூண்டை சேர்த்து க்ரஸ் செய்து வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கீரையை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
  4. பிறகு அதன் மேல் எள் க்ரஸ் செய்த சில்லி சர்க்கரை உப்பு கலவையை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE