Home / Recipes / Bread onion vada

Photo of Bread onion vada by Surya Rajan at BetterButter
317
3
0.0(0)
0

Bread onion vada

Feb-23-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. பிரட் : 3
  2. வெங்காயம் : 1
  3. கருவேப்பிலை
  4. மிளகாய் : 1
  5. உப்பு
  6. எண்ணெய் : பொரித்து எடுக்க

Instructions

  1. பிரட் ஓரங்களை நீக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு, கருவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சூடாக்கி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE