Home / Recipes / Chicken and vegetable curry puff

Photo of Chicken and vegetable curry puff by Nur Aishah Vimala at BetterButter
561
5
0.0(0)
0

Chicken and vegetable curry puff

Feb-24-2018
Nur Aishah Vimala
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken and vegetable curry puff RECIPE

டீ டைம் மற்றும் காலை உணவுக்கு பொருத்தமானது.

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Frying
  • Snacks

Ingredients Serving: 5

  1. மாவு பிசைய :- கோதுமை மாவு 2 கப்
  2. எண்ணெய் 1/4 கப்
  3. உப்பு 1/4 தே. கரண்டி
  4. ஐஸ் நீர் 1/2 கப்
  5. பூரணத்திற்கு :- வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு 1 கப்
  6. காரட் 1
  7. பொடியாக நறுக்கிய கோழி இறைச்சி 1/2 கப்
  8. பச்சை பட்டாணி 1/2 கப்
  9. பார்ஸ்லி இலை கொஞ்சம்
  10. இஞ்சி பூண்டு விழுது 2 மே. கரண்டி
  11. சி. வெங்காயம் 3
  12. உளுந்து 1 தே.கரண்டி
  13. மள்ளி 1 தே. கரண்டி
  14. மிளகாய் தூள் 2 தே. கரண்டி
  15. மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
  16. காரம் மசாலா 1 தே. கரண்டி
  17. உப்பு சுவைக்கு

Instructions

  1. பூரணத்திற்கு எல்லா பொருட்களையும் சின்னதாக வெப்டிக்கொள்ளுங்கள்
  2. கொஞ்சம் எண்ணெயில் மல்லி, உழுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் போட்டு கிளறவும்.
  3. கோழி இறைச்சி, இஞ்சி பூண்டு விழுது, காரட், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு கொஞ்சம் நீர் விட்டு வேக வைக்கவும்
  4. பட்டாணி, மசித்த கிழங்கு, பார்ஸ்லி, காரம் மசாலா போட்டு கிளறி ஈர பசை இல்லாமல் வறுத்து ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்
  5. மாவு, உப்பு ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும்
  6. எண்ணெயை சூடாக்கி,நல்ல கொதிக்கும் சூட்டில் எண்ணெயை மாவில் ஊற்றி கரண்டியால் கிளறி கொஞ்சம் ஆறியதும் ஐஸ் நீரை தெளித்து பூரி பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்
  7. சிறிய உருண்டைகளாக உருட்டி 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்
  8. மாவு உருண்டைகளை பூரிக்கு தேய்ப்பது போல் லேசாக தேய்த்து ஒரு கப்பால் வட்டமாக வெட்டவும்
  9. வெட்டிய மாவின் நடுவில் பூரணத்தை வைத்து ஓரத்தில் நீர் தடவிக்கொள்ளவும்
  10. அதன்மேல் வட்டமாக வெட்டிய இன்னொறு மாவை வைத்து மூடி முள் கரண்டியால் அழுத்தி கொள்ளவும்
  11. மீதமிருக்கும் மாவை இதே போல செய்து கொள்ளவும்
  12. மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE