Home / Recipes / Moutabal

Photo of Moutabal by IrsHanA M at BetterButter
253
6
0.0(0)
0

Moutabal

Feb-24-2018
IrsHanA M
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Moutabal RECIPE

Arabic Eggplant dip

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Middle Eastern
  • Blending
  • Grilling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. கத்திரிக்காய்-1 பெரியது
  2. பூண்டு-2
  3. தகினி பேஸ்ட்/எள்ளு பேஸ்ட்-2டேபிள்ஸ்பூன்
  4. தயிர்-2 டீஸ்பூன்
  5. ஆலிவ் ஆயில்-3 டீஸ்பூன்
  6. எலுமிச்சை பழம்-1-2 /சுவைகேற்ப
  7. உப்பு-தேவைக்கு

Instructions

  1. கத்திரிக்காயை சுத்தம் செய்து அடுப்பில் வைத்து நன்றாக வேகும்வரை சுட்டு எடுக்கவும்.
  2. பூண்டையும் சுட்டு எடுக்கவும்.
  3. கத்திரிக்காவின் தோலை நீக்கி சதை பகுதியை மட்டும் சாப்பரில்/மிக்ஸியில் போட வேண்டும்.
  4. இதனுடன் பூண்டு,தகினி பேஸ்ட்,தயிர்,ஆலிவ் ஆயில்,எலுமிச்சை சாறு,உப்பு சேர்த்து இரண்டு சுற்று அடித்து எடுக்கவும்.
  5. இதனை ஒரு பவுளில் வைத்து சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி சுமாக் அல்லது பப்ரிக்காய் பொடி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE