Home / Recipes / Baingan capsicum instant sidedish

Photo of Baingan capsicum instant sidedish by Krishnasamy Vidya Valli at BetterButter
266
3
0.0(0)
0

Baingan capsicum instant sidedish

Feb-24-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Baingan capsicum instant sidedish RECIPE

தோசை /இட்லி/ சப்பாத்தி/ ரொட்டி /நாண்/ ரைஸ் இப்படி எதற்கும் தொட்டுக்கொள்ளும் சைட்டிஷ் வைரைட்டி இது. செய்வது மிகவும் சுலபம். பூண்டு கரம் மசாலா வாசனை பிடிக்காதவர்களுக்கு இந்த ரெசிபி சமர்ப்பணம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 4

  1. கத்திரிக்காய் -4
  2. குடைமிளகாய் -2
  3. வெங்காயம் -2
  4. தக்காளி -2
  5. புளி -1 நெல்லிக்காய் அளவு
  6. உப்பு -1 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  8. காஷ்மீர் சில்லி பவுடர் -1 தேக்கரண்டி
  9. தனியா பொடி -1 தேக்கரண்டி
  10. சீரக பொடி -1/2 தேக்கரண்டி
  11. மிளகு பொடி -4 சிட்டிகை
  12. வெல்லம் -1 சிறிய துண்டு
  13. அரிசி மாவு -2 தேக்கரண்டி
  14. தாளிக்க
  15. கடுகு -1/2 தேக்கரண்டி
  16. உளுத்தம் பருப்பு-1/2 தேக்கரண்டி
  17. சீரகம்
  18. பச்ச மிளகாய் -2
  19. வெந்தயம் -2 சிட்டிகை
  20. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  21. பெருங்காயம் -4 சிட்டிகை
  22. எண்ணெய் -2 தேக்கரண்டி

Instructions

  1. கத்திரிக்காயை நறுக்கிக்கொள்ளவும்
  2. வெங்காயம் குடைமிளகாய் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பச்ச வாசனை போனவுடன் குடைமிளகாய் கத்திரிக்காய் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  5. பாதி வதங்கியதும் புளியை கரைத்து சேர்த்து உப்பு வெல்லம் மற்றும் எல்லா பொடிகளும் சேர்க்கவும்
  6. அரிசி மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்
  7. செமிசாலிட் பதம் வந்தவுடன் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE