Home / Recipes / Beans dhal usili

Photo of Beans dhal usili by kamala shankari at BetterButter
458
2
0.0(0)
0

Beans dhal usili

Feb-26-2018
kamala shankari
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பீன்ஸ் 1 கப்
  2. கடலைப்பருப்பு 50
  3. மிளகாய் வற்றல் 3
  4. உப்பு
  5. கடுகு
  6. உளுந்தம்பருப்பு 1தேக்கரண்டி

Instructions

  1. கடலைப்பருப்பு ஊறவைத்து மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  2. அரைத்ததை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. அரைத்ததை உதிர்ந்து கொள்ளவும்
  4. பீன்ஸ் உப்பு மிளகாய் தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
  5. பீன்ஸ் மற்றும் பருப்பு சேர்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து ஊற்றி பிரட்டி விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE