Home / Recipes / Raw banana pacha morkuzhambu

Photo of Raw banana pacha morkuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
406
6
0.0(0)
0

Raw banana pacha morkuzhambu

Feb-28-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raw banana pacha morkuzhambu RECIPE

மோர்குழம்பு பலவகை . அதில் இது ஒரு வகை. எல்லா பொருட்களையும் பச்சையாக அரைத்து செய்யும் குழம்பு இது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 3

  1. வாழைக்காய் -1
  2. தயிர் -1 கப்
  3. உப்பு -3/4 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  5. அப்படியே அரைக்க
  6. தேங்காய் துருவல் - 1/4 கப்
  7. பச்ச மிளகாய் -1
  8. மிளகாய் வத்தல் -1
  9. சீரகம் -1/4 தேக்கரண்டி
  10. கொத்தமல்லி விதை -1/4 தேக்கரண்டி
  11. மிளகு -1/4 தேக்கரண்டி
  12. பெருங்காயம் -2 சிட்டிகை
  13. தாளிக்க
  14. தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி
  15. கடுகு -1/2 தேக்கரண்டி
  16. மிளகாய் வத்தல் -1
  17. கருவேப்பிலை -2 ஆர்க்கு

Instructions

  1. வாழைக்காயை தோல் சீவி சதுரம் சதுரமாக நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் வேக விடவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்
  3. அரைத்த விழுதை தயிரில் கலந்து கொள்ளவும்
  4. வேகவைத்த வாழைக்காயுடன் தயிர் கலவையை சேர்த்து ஒரு கொதி விடவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE