Home / Recipes / Broken wheat halwa

Photo of Broken wheat halwa by pavumidha arif at BetterButter
603
9
0.0(0)
0

Broken wheat halwa

Feb-28-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை 1/2 கப்
  2. பால் 1/2 கப்
  3. நெய் 3 டீஸ்பூன்
  4. பாதாம் 3
  5. ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
  6. சக்கரை 1/2 கப்
  7. தண்ணீர் 1/4 கப்

Instructions

  1. உடைத்த ‌கோதுமையை 30- 45 நிமிடம் ‌ஊற வைக்கவும்.
  2. பின்னர் அதனை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும் ‌
  3. அதனை வடிகட்டி கோதுமை பால் எடுக்கவும் ‌
  4. பின்னர் வாணலியில் சிறிது நெய் விட்டு பாதம் மற்றும் ‌முந்திரி வறுத்து எடுக்கவும்.
  5. மற்றொரு வாணலியை கோதுமை ‌பால் ஊற்றி தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.
  6. கெட்டி படாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும் ‌பிறகு பால் சேர்த்து கிளறவும்.
  7. 5 நிமிடம் கழித்து சக்கரை, ஏலக்காய் தூள், பாதாம் மற்றும் ‌முந்திரி சேர்த்து கிளறவும்.
  8. அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறவும். ஹல்வா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE