Home / Recipes / spicy chicken fry

Photo of spicy chicken fry by Bhavani Murugan at BetterButter
367
4
0.0(0)
0

spicy chicken fry

Feb-28-2018
Bhavani Murugan
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT spicy chicken fry RECIPE

ஸ்பைசி

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Punjabi
  • Freezing
  • Frying
  • Accompaniment
  • Healthy

Ingredients Serving: 2

  1. சிக்கன் லெக் பீஸ் - 2
  2. தயிர் - 1கப்
  3. சிக்கன் ப்ரை பொடி - 2மேஜை கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  5. முட்டை - 1
  6. உப்பு
  7. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்

Instructions

  1. பவுலில் தயிர் சேர்த்து அதனுடன் சிக்கன் ப்ரை பொடி சேர்த்து கலக்கவும்
  2. பிறகு இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் வத்தல் பொடி, முட்டை சேர்த்து கலக்கவும்.
  3. இதில் சிக்கனை மேரினேட் செய்யவும்
  4. 1மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்
  5. பிறகு ப்ரை பன்னவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE