Home / Recipes / Pasta Arrabiata

Photo of Pasta Arrabiata by Asiya Omar at BetterButter
566
6
0.0(0)
0

Pasta Arrabiata

Feb-28-2018
Asiya Omar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Main Dish

Ingredients Serving: 2

  1. பாஸ்தா -1 கப்
  2. ஆலிவ் ஆயில் -1-2 மேஜைக்கரண்டி
  3. பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் -1 மேஜைக்கரண்டி
  4. பொடியாக நறுக்கிய தக்காளி -2
  5. சில்லி ப்ளேக்ஸ் -1 தேக்கரண்டி அல்லது மிளகுத்தூள்
  6. ஒரிகானோ 1/4 -1/2 தேக்கரண்டி
  7. பப்ரிகா பவுடர் -1/4 தேக்கரண்டி
  8. துருவிய சீஸ் அல்லது ப்ரெஷ் கிரீம் -2-3; மேஜைக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. முதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் ,உப்பு,1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் பாஸ்தாவை போட்டு 8 நிமிடம் வேக விட்டு தண்ணீர் வடித்து வைக்கவும்.
  2. உங்கள் விருப்பப்படி சில்லி ப்ளேக்ஸ் அல்லது மிளகுத்தூள் சேர்க்கவும்.
  3. அடுத்து பப்ரிகாத்தூள் சேர்க்கவும்.ஒரிகானோப் பொடியும் சேர்க்கவும்.அல்லது தேவைக்கு இத்தாலியன் ஹெர்ப்ஸ் சிறிது சேர்க்கலாம்.
  4. வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிண்டவும்.
  5. துருவிய மொசரெல்லா அல்லது செடார் சீஸ் கால் கப் சேர்க்கவும்.அது இல்லை என்றால் ப்ரெஷ் கிரீம் சேர்க்கலாம்.
  6. பிரட்டி விட்டு பரிமாறவும்.சூப்பராக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE