Home / Recipes / Rice Payasam

Photo of Rice Payasam by Bhavani Murugan at BetterButter
825
9
0.0(0)
0

Rice Payasam

Mar-02-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice Payasam RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி - 4மேஜை கரண்டி
  2. பால் - 4கப்
  3. நெய்
  4. ஏலக்காய் - 2
  5. சர்க்கரை - 1கப்

Instructions

  1. வானலியில் சிறிது நெய் ஊற்றி பாஸ்மதி அரிசியை வருத்து கொள்ளவும்.
  2. பிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும். பாதிவெந்தும் பால் சேர்த்து வேக விடவும்
  3. அரிசி நன்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. பிறகு முந்தரி பருப்பை நெய்யில் வருத்து சேர்த்துக் கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE