Home / Recipes / Rose Milk ice cream

Photo of Rose Milk ice cream by Nagarathinam R at BetterButter
816
9
0.0(0)
0

Rose Milk ice cream

Mar-02-2018
Nagarathinam R
62 minutes
Prep Time
481 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Holi
  • Easy
  • Freezing

Ingredients Serving: 5

  1. கெட்டியான பால் 2லி
  2. சர்க்கரை 1/4kg
  3. பிரெஷ் கிரீம் 2கப்
  4. ரோஸ் எசென்ஸ் 2drops

Instructions

  1. கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சவும்
  2. 1/2 மணி நேரம் கழித்து சர்க்கரை சேர்க்கவும்
  3. 5நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்
  4. அதில் ரோஸ் எசென்ஸ் சேர்க்கவும்
  5. மிக்ஸியில் பிரெஷ் கிரீம், ரோஸ் பால் சேர்த்து நன்கு அரைக்கவும்
  6. அதை ஒரு டப்பாவில் ஊற்றி பிரேஸிரில் வைக்கவும்
  7. 4மணி நேரம் கழித்து மிக்ஸியில் இட்டு மீண்டும் அரைக்கவும்
  8. 8மணி நேரம் பிரீஸ்ரில் வைக்க்வும்
  9. ரோஸ் மில்க் ஐஸ் கிரீம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE