Home / Recipes / Apple badam pudding

Photo of Apple badam pudding by Bhavani Murugan at BetterButter
378
5
0.0(0)
0

Apple badam pudding

Mar-03-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Apple badam pudding RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Madhya Pradesh
  • Boiling
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆப்பிள் - 1
  2. பால் - 1/2 லிட்டர்
  3. பாதாம்-10
  4. மில்க் மேய்ட் -2ஸ்பூன் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  5. சர்க்கரை - 4மேஜை கரண்டி
  6. பாதாம்-5(அலங்கரிக்க)

Instructions

  1. பாதாமை பாலில் ஊற வைக்கவும்
  2. பிறகு மிக்ஸியில் ஆப்பிள், பாதாம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கெதிக்க விடவும் பிறகு அரைத்ததை சேர்த்து கிளறவும்.
  4. பிறகு ஆப்பிள் வெந்ததும் அதனுடன் சர்க்கரை, மில்க் மேய்ட் சேர்த்து கட்டி ஆகும் வரை கிளறவும் பிறகு இறக்கவும்.
  5. ஒரு பவுலில் ஊற்றி சூடு ஆறிய பின் ப்ரீசரில் 6 மணி நேரம் வைக்கவும்.
  6. ஆப்பிள் பாதாம் புட்டிங் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE