Home / Recipes / Paneer Crunchy Snack

Photo of Paneer Crunchy Snack by Bhavani Murugan at BetterButter
771
8
0.0(0)
0

Paneer Crunchy Snack

Mar-03-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Crunchy Snack RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Maharashtra
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் - 10துண்டுகள்
  2. உருளைக்கிழங்கு - 4
  3. கேரட் - 1
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  6. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கொத்தமல்லி இலை
  10. கார்ன் ப்ளார் மாவு - 2மேஜை கரண்டி
  11. ப்ரெட் தூள் - 4மேஜை கரண்டி

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் துருவிய கேரட் மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு கரம் மசாலா பொடி கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு அதை எடுத்து உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து உருட்டிக் கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் கார்ன் ப்ளார் மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  5. பிறகு அந்த உருண்டைகளை கார்ன் ப்ளார் மாவு கரைசலில் முக்கி ப்ரெட் தூளில் பிரட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  6. ஸ்நாக்ஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE