Home / Recipes / Rasagulla

Photo of Rasagulla by Benazir Faizul at BetterButter
429
7
0.0(0)
0

Rasagulla

Mar-04-2018
Benazir Faizul
120 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rasagulla RECIPE

அணைவரும் விரும்பும் உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Birthday
  • Madhya Pradesh
  • Boiling
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. பால் 1 லிட்டர்
  2. எலுமிச்சை ஜூஸ் 2 மேசைக்கரண்டி
  3. சர்க்கரை 1 கப்
  4. தண்ணீர் 1 கப்

Instructions

  1. பாலை நண்றாக காய்ச்சி கொதித்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி கிளரவும்
  2. பால் திரிந்ததும் அதை மெல்லிய மஸ்லின் துணியில் வடிகட்டி கெட்டி பனீர் எடுக்கவும்
  3. பனீரை நன்றாக அலசிவிட்டு மாவு போல் பிசையவும்
  4. பனீர் மிகுதுவான மாவு பதம் வந்ததும் உருண்டைகள் பிடிக்கவும்
  5. சர்க்கரையும் தண்ணீரையும் அடுப்பில வைத்து சர்க்கரை கரைந்ததும் பனீர் உருண்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக போடவும்
  6. மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும்
  7. உருண்டைகள் வெந்து அளவில் பெரிதாக இருக்கும்
  8. ரசகுல்லாவை எடுத்து 3மணிநேரம் ஊறவிட்டு பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE