Home / Recipes / Colocasia dahi masala

Photo of Colocasia dahi masala by Krishnasamy Vidya Valli at BetterButter
454
6
0.0(0)
0

Colocasia dahi masala

Mar-04-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Shallow fry
  • Pressure Cook
  • Boiling
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 2

  1. சேப்பங்கிழங்கு -4 முதல் 6 (நல்ல உருண்டையாக பார்த்து எடுத்துக்கொள்ளவும்
  2. எண்ணெய் -2 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி, உப்பு , காஷ்மீர் சில்லி பவுடர், கரம் மசாலா பொடி-தலா 4 சிட்டிகை
  4. கிரேவிக்கு தேவையானவை
  5. வெங்காயம் -1
  6. தக்காளி -1
  7. உப்பு -1/4 தேக்கரண்டி
  8. காஷ்மீர் சில்லி பவுடர் -1/4 தேக்கரண்டி
  9. தனியா பொடி சீரகப்பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி -தலா 1/4 தேக்கரண்டி
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 தேக்கரண்டி
  11. வெண்ணெய்/எண்ணெய்-1 தேக்கரண்டி
  12. பட்டை -1 சிறிய துண்டு
  13. ஏலக்காய் கிராம்பு -தலா 2
  14. சீரகம் -1/4 தேக்கரண்டி
  15. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் -1 தேக்கரண்டி
  16. தயிர் -1/2 கப்
  17. முந்திரி பருப்பு -5 (பத்து நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும்)
  18. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி

Instructions

  1. நல்ல உருண்டை சேப்பங்கிழங்கை தண்ணீரில் அலம்பி குழையாமல் வேகவைத்து எடுக்கவும்
  2. தோல் உரித்து ஐந்து நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து எடுத்துக்கொள்ளவும். டூத்பிக்கை வைத்து கிழங்கில் ஆங்காங்கே குத்திக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கிழங்கை ஷாலோ ப்ரை செய்யவும்
  4. கொடுக்கப்பட்ட உப்பு மற்றும் பொடிகள் சேர்த்து நல்ல முறுமுறு என்று ஆனதும் தனியாக எடுத்து வைக்கவும்
  5. அதேகடாயில் வெங்காயம் வதக்கவும்
  6. பச்ச வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  7. ஆறவைத்து ஊறவைத்த முந்திரி சேர்த்து நன்றாக அரைக்கவும்
  8. கடாயில் வெண்ணெய்/எண்ணெய் விட்டு பட்டை ஏலக்காய் கிராம்பு சீரகம் தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்
  9. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறவும் கஸூரி மேத்தி சேர்க்கவும்
  10. தயிர் சேர்த்து கிளறவும்
  11. ஏற்கனவே செய்துவைத்த சேப்பங்கிழங்கை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்
  12. கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE