Home / Recipes / Cheesecuit (cheese + biscuit) pudding

Photo of Cheesecuit (cheese + biscuit) pudding by Nur Aishah Vimala at BetterButter
747
7
0.0(0)
0

Cheesecuit (cheese + biscuit) pudding

Mar-04-2018
Nur Aishah Vimala
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cheesecuit (cheese + biscuit) pudding RECIPE

தயிர், பால், சீஸ் கலந்த, நாக்கில் பட்டவுடன் கரையும் சுவையான புட்டிங்.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Chilling
  • Dessert

Ingredients Serving: 6

  1. கிரீம் சீஸ் 250 கிராம்
  2. கிரீம் க்ரெக்கர் (cream cracker) பிஸ்கட் தே. அளவு
  3. தயிர் 3 மே. கரண்டி
  4. ஸ்வீட்டன்ட் கிரீமர் 3 மே. கரண்டி
  5. பால் 1/2 கப்
  6. நெஸ்தம் / மிலோ (milo) தே. அளவு

Instructions

  1. சீஸ், தயிர், ஸவீட்டன்ட் கிரீமர், பால் ப்ளென்டரில் நன்றாக அடித்துக்கொள்ளவும்
  2. ஒரு கொள்கலனில் பிஸ்கட்டை பாலில் நனைத்து அடுக்கவும்.
  3. அதன்மேல் நெஸ்தம் தூவவும்
  4. அதன்மேல் சீஸ் கலவையை பரவலாக போடவும். அதன்மேல் மீண்டும் பிஸ்கட்டை வைத்து, நெஸ்தம் தூவி, சீஸ் கலவையை போடவும். இதே போல சீஸ் கலவை முடியும் வரை செய்யவும்
  5. கடைசி அடுக்கில் சீஸ் கலவையை கொஞ்சம் மொத்தமாக போடவும். விருப்பபட்டால் அதன்மேல் சாக்லெட் ரைஸ் / ஸ்பிரிங்கலர் போட்டுக்கொள்ளலாம்
  6. பிறகு அதை குளிர்சாதனப்பெட்டியில் சில்லரில் குறைந்தது 6 மணி நேரம் வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE