Home / Recipes / Ragi Porridge

Photo of Ragi Porridge by Asiya Omar at BetterButter
405
5
0.0(0)
0

Ragi Porridge

Mar-04-2018
Asiya Omar
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi Porridge RECIPE

சுலபமாகச் செய்யக்கூடிய ஆரோக்கியமான குறிப்பு.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ராகி மாவு -2 மேஜைக்கரண்டி
  2. மோர் 4 கப் அல்லது கெட்டி மோர் 2 கப்+ 2 கப் தண்ணீர்
  3. சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  4. உப்பு - சுவைக்கு.

Instructions

  1. 2 மேஜைக்கரண்டி ராகி மாவை 2 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  2. அடுப்பில் வைத்து கைவிடாமல் காய்ச்சவும். கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.சீரகத்தூள் சேர்க்கவும்.
  3. ஆறியவுடன் சுவைக்கு உப்பு சேர்த்து, மோருடன் சேர்த்து நன்கு கலக்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.
  4. காலை ஆகாரமாக பரிமாறவும்.தொட்டுக் கொள்ள பச்சை மிளகாய் ஊறுகாய் அல்லது சின்ன வெங்காயம் போதும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE