Home / Recipes / Curry leaves butter milk

Photo of Curry leaves butter milk by Asiya Omar at BetterButter
346
6
0.0(0)
0

Curry leaves butter milk

Mar-04-2018
Asiya Omar
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curry leaves butter milk RECIPE

ஆரோக்கியமான எளிய பானம்.கோடைக்காலம் நிச்சயம் இதை மறந்துடாதீங்க.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. பொடியாக நறுக்கிய கருவேப்பிலை -1 மேஜைக்கரண்டி
  2. மோர் - 1 கப்
  3. பச்சை மிளகாய் - பாதி
  4. பெருங்காயத்தூள் - பின்ச்
  5. உப்பு - சிறிது.
  6. ஐஸ் கியூப்.

Instructions

  1. நறுக்கிய கருவேப்பிலை,பச்சை மிளகாய்,உப்பு,பெருங்காயப்பொடி,மோர்,ஐஸ் கியூப் சேர்த்து நன்கு நுரைக்க அடிக்கவும்.
  2. உடன் கண்ணாடி தம்ளரில் விட்டுப் பரிமாறவும்.ஆரோக்கியமான பானம்.
  3. கருவேப்பிலை மோர் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE