Home / Recipes / Paneer milk payasam

Photo of Paneer milk payasam by   at BetterButter
339
8
0.0(0)
0

Paneer milk payasam

Mar-05-2018
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer milk payasam RECIPE

பன்னீர் கொண்டு ஒரு எளிதான மற்றும் சுவையான பாயசம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் 200 கிராம்
  2. பால் 1 லிட்டர்
  3. சர்க்கரை முக்கால் கப்
  4. ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்

Instructions

  1. பன்னீரை கேரட் துருவி மூலம் துருவி கொள்ளவும்.
  2. பாலை நன்கு காய்ச்சி அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  3. ஐந்து நிமிடம் கொதித்ததும் துருவிய பன்னீரை சேர்க்கவும் .
  4. இந்தக் கலவையை ஐந்து நிமிடம் கொதித்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE