Home / Recipes / Paneer agar agar

Photo of Paneer agar agar by Benazer Abdul Kader at BetterButter
545
11
0.0(0)
0

Paneer agar agar

Mar-06-2018
Benazer Abdul Kader
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer agar agar RECIPE

கடல் பாசி உடம்புக்கு குளுமை தரும் உணவு. பால் நிறைய மீந்து விட்டதால் அதை என்ன செய்வது என்று தெரியாமல் செய்தது பன்னீர் கடல் பாசி

Recipe Tags

  • Easy
  • Dessert

Ingredients Serving: 7

  1. கடல் பாசி 12.5கி
  2. கண்டன்ச்ட் பால் 300 மி லி
  3. பன்னீர் உதிரி 75 கி
  4. பால் 3 கப்
  5. தண்ணீர் 1 கப்

Instructions

  1. கடல் பாசியை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பின் கனமான பாத்திரத்தில் கடல் பாசியை கரையும் வரை காய்ச்சவும்
  3. பின் அதில் உதிரி பன்னீரை சேர்க்கவும்
  4. பின் பாலை ஊற்றி 3 நிமிடம் காய்ச்சவும். பால் கொதிக்க கூடாது
  5. பின்னர் கண்டன்ச்ட் பால் ஊற்றி நன்கு கிண்டி 2 நிமிடம் காய்ச்சவும்.
  6. பின் மோல்ட அல்லது தட்டையில் ஊற்றி செட் செய்யவும்
  7. விருப்ப பட்டால் பிடித்த எசன்ஸ் சேர்த்து கலந்து செட் செய்யவும்
  8. பின்னர் பிரிட்ஜ் ல் குறைந்தது 30 நிமிடம் வைத்து நன்கு செட் ஆனவுடன் வெட்டி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE