Home / Recipes / Caramel Custard Pudding

Photo of Caramel Custard Pudding by Asiya Omar at BetterButter
564
6
0.0(0)
0

Caramel Custard Pudding

Mar-07-2018
Asiya Omar
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Dinner Party
  • Pressure Cook
  • Dessert

Ingredients Serving: 6

  1. ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் டின் - பெரியது( 400 கிராம்)
  2. முழு கொழுப்புள்ள பால் அந்த டின் அளவு
  3. முட்டை -3-4
  4. வெனிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி
  5. கேரமல் செய்ய :-
  6. சீனி -3 மேஜைக்கரண்டி.

Instructions

  1. எல்லாப் பொருட்களும் தயாராய் எடுத்து வைக்கவும்.
  2. கேரமல் செய்ய ஒரு பேனில் சீனி போட்டு தீயை சிம்மில் வைத்து உருக வைக்கவும்.நுரைத்து வரும்.ஒரிரு மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கிண்டவும்.
  3. கஸ்டர்ட் கு தேவையான பொருட்களை எடுக்கவும்.
  4. கஸ்டர்ட செய்ய மேற் சொன்ன அளவு முட்டை கண்டென்ஸ்ட் மில்க்,வெனிலா எசன்ஸ, பால் சேர்த்து அடிக்கவும்.
  5. ஒரு பவுலில் கேரமல் அடியில் விடவும்.
  6. மேலே அடித்து வைத்த கஸ்டர்ட் கலவை மெதுவாக சேர்க்கவும்.
  7. குக்கரில் தட்டு போட்டு 3 கப் தண்ணீர் அடியில் ஊற்றி கஸ்டர்ட் அடித்து வைத்த பாத்திரத்தை மூடி போட்டு வைத்து குக்கர் மூடி முதல் விசில் வரவும் 20 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
  8. ஆற விடவும்.
  9. பின்பு ஒரு தட்டில் மேல் கீழாக கவிழ்க்கவும்.துண்டு போட்டு பரிமாறவும்.
  10. சுவையான சூப்பர் கேரமல் கஸ்டர்ட் புட்டிங் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE