Home / Recipes / Bottlegaurd milk halwa

Photo of Bottlegaurd milk halwa by Rifana Irfan at BetterButter
480
5
0.0(0)
0

Bottlegaurd milk halwa

Mar-09-2018
Rifana Irfan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bottlegaurd milk halwa RECIPE

சுவையான டெசர்ட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Indian
  • Steaming
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. சுரைக்காய் 2 கப்
  2. பால் 1/2 லிட்டர்
  3. நெய் 1/2 கப்
  4. மில்க்மேயிடு 2மேஜைக்கரண்டி
  5. முந்திரி பருப்பு 1 மேஜைக்கரண்டி
  6. கிஸ்மிஸ் 1 மேஜைக்கரண்டி
  7. பாதாம் 1 மேஜிக்கரண்டி
  8. சக்கரை 1/4 கப்
  9. பஸ்தா சிறிதளவு

Instructions

  1. அ. ஒரு நான் ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் நெய் சேர்க்கவும்.
  2. ஆ. அதில் முந்திரி பருப்பு, திராட்சை, நறுக்கிய பாதாம் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  3. இ. அதில் துறுவிய சுரைக்காயை சேர்த்து வதக்கவும்.
  4. ன்னர் பால் சேர்த்து வேகவைக்கவும், பால் வற்றும்வரை கிளறி விடவும்.
  5. உ. சக்கரை மற்றும் மில்க்மேயிடு சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. ஊ. அல்வா பதம் வரும் வரை கிளறி விடவும்.
  7. எ.பின்னர், சிறிது நெய் சேர்த்து நறுக்கிய பிஸ்தா தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE