Home / Recipes / Semiya Milk kheer

Photo of Semiya Milk kheer by Nagarathinam R at BetterButter
335
6
0.0(0)
0

Semiya Milk kheer

Mar-10-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Semiya Milk kheer RECIPE

சேமியா பால் பாயசம்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் 1கப்
  2. சர்க்கரை 1/4கப்
  3. சேமியா 1/2கப்
  4. ஏலக்காய் 1
  5. முந்திரி 10

Instructions

  1. பால் நன்கு காய்ச்சி சேமியா சேர்த்து கொதிக்க விடவும்
  2. ஏலக்காய் சேர்க்கவும்
  3. சர்க்கரை சேர்க்கவும்
  4. முந்திரி சேர்க்கவும்
  5. 2நிமிடம் கழித்து கொதிக்க விடவும்
  6. சேமியா பால் பாயசம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE