Home / Recipes / Paneer Jalebi

Photo of Paneer Jalebi by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
691
10
5.0(1)
0

Paneer Jalebi

Mar-10-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் -200 கிராம்
  2. பிரவுன் சுகர் - 3/4 கப்
  3. குங்குமப்பூ - சிறிதளவு
  4. மைதா- 3-4 தேக்கரண்டி
  5. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் பன்னீரை சிறிது நேரம் தண்ணீரில் ஊற்றி வைத்து நன்கு பிசைந்து வைக்கவும்
  3. பின்பு மிக்சியில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்.( தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம் )
  4. இப்பொழுது மைதாமாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
  5. அதனுடன் அரைத்த பன்னீரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.பதம் கெட்டியாக இருக்க வேண்டும் .
  6. ஒரு பாத்திரத்தில் பிரவுன் சுகரை சேர்த்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை பாகு காய்ச்சவும்.
  7. சர்க்கரை பாகு கெட்டியான கம்பி பதம் வந்ததும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும் .
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த பன்னீரை ஒரு பாலித்தீன் அல்லது ஜிப்லாக் கவரில் போட்டு முனையில் ஒரு துளை போட்டு ஜிலேபி வடிவில் பிழியவும்.
  9. 5
  10. நன்கு வேகவிட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகுவில் சிறிது நேரம் ஊற வைக்கவும் .
  11. ஊறிய ஜிலேபியை பாகுவில் இருந்து எடுத்து சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.
  12. சுவையான எளிதில் செய்யக்கூடிய பன்னீர் ஜிலேபி தயார்..

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Subhashni Venkatesh
Sep-24-2018
Subhashni Venkatesh   Sep-24-2018

different

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE