Home / Recipes / Groundnut cheese cutlet

Photo of Groundnut cheese cutlet by kamala shankari at BetterButter
253
5
0.0(0)
0

Groundnut cheese cutlet

Mar-11-2018
kamala shankari
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Groundnut cheese cutlet RECIPE

Tasty and yummy

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 2

  1. வறுத்த வேர்க்கடலை 150 கிராம்
  2. மிளகு தூள் 2 தேக்கரண்டி
  3. நறுக்கிய பச்சை மிளகாய் 2தேக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் 2 கரண்டி
  5. நீரில் ஊறவைத்து பிழிந்து பிரட் 2
  6. துருவிய சீஸ் 25கிராம்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  8. ஒயிட் சாஸ் தயாரிக்க:
  9. வெண்ணெய் 50 கிராம்
  10. மைதா 1 கப்
  11. பால் 1 1/2 கப்

Instructions

  1. கடலை தோல் நீக்கி உடைத்து கொள்ளவும்
  2. கனமான பாத்திரத்தில் வெண்ணெய் உருக்கவும்
  3. இதில் மைதா மாவு சேர்த்து கலக்கவும். இதனுடன் பால் ஊற்றி கலந்தால் மசித்த உருளைக்கிழங்கு பதத்திற்கு மாறும்
  4. இதனுடன் வெங்காயம் மிளகு தூள் உப்பு பிரட் பச்சை மிளகாய் உடைத்த கடலை சீஸ் சேர்த்து பிசையவும்
  5. இதை விருப்பட்ட வடிவத்தில் ஷேப் செய்து கொள்ள வேண்டும். பிரட் தூளில் புரட்டி எடுத்து கொள்ள வேண்டும்
  6. எண்ணெயில் பொரித்த அல்லது தோசை கல்லில் இட்டு சாஸ் உடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE