Home / Recipes / Banana halwa

Photo of Banana halwa by kamala shankari at BetterButter
293
3
0.0(0)
0

Banana halwa

Mar-12-2018
kamala shankari
10 minutes
Prep Time
31 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana halwa RECIPE

Tasty halwa

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. சர்க்கரை 1 கப்
  2. மைதா மாவு 1 கப்
  3. பால் 1 கப்
  4. நெய் 1 கப்
  5. ஏலக்காய் 5
  6. வாழைப்பழம் துண்டு 1 கப்

Instructions

  1. பழத்தை நறுக்கி கொள்ளவும்
  2. கடாயில் நெய் ஊற்றி பழத்தை போடவும்
  3. அவை நன்கு பொரிந்ததும் மைதா மாவு சேர்த்து பச்சை வாசனை போக வறுத்து கொள்ளவும்
  4. சர்க்கரை சேர்த்து கொள்ளவும். நன்கு இளகியதும் அதன் மேல் பால் ஊற்றவும்
  5. எல்லாம் ஒன்றாக சுருண்டு வந்ததும் ஏலக்காய் பொடி தூவி இறக்கவும்
  6. அதை நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE