Home / Recipes / Moong dal kheer

Photo of Moong dal kheer by T.n. Lalitha at BetterButter
402
3
0.0(0)
0

Moong dal kheer

Mar-13-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Festive
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாசி பருப்பு - 1 கப்
  2. பால் - 1/2 கப்
  3. வெல்லம் - 1 கப் (துருவியது)
  4. நெய் - 1/4 கப்
  5. முந்திரி - 10
  6. ஏலக்காய் - 3 (நசுக்கியது)
  7. தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்

Instructions

  1. பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுக்கவும். பாலை அடுப்பில் காய்ச்சவும் பின் பாசிப்பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். (தண்ணீர் தேவை எனில் பாசிப்பருப்பு வேகும் வரை தேவையான அளவு சேர்க்கலாம்) நன்றாக வெந்தபின், ஏலக்காய்,வெல்லம் சேர்த்து வெல்லம் கரையும் வரை வேகவிடவும். பாலை சேர்க்கவும். மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து பருப்பு கலவையில் கொட்டவும். தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி பறிமாறலாம். சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE