Home / Recipes / Scallions Cheese Tarts

Photo of Scallions Cheese Tarts by Vins Raj at BetterButter
228
3
0.0(0)
0

Scallions Cheese Tarts

Mar-13-2018
Vins Raj
45 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Scallions Cheese Tarts RECIPE

வெங்காய தாள் கொண்ட செய்ய படும் கூடை வடிவம் கொண்ட ஒரு டிஷ்

Recipe Tags

  • Medium
  • European
  • Baking
  • Appetizers

Ingredients Serving: 6

  1. மாவு தயாரிக்க : 1 3/4 கப் மைதா மாவு
  2. 110 கிராம் வெண்ணை
  3. 1 முட்டை கரு
  4. பூரணத்துக்கு தேவையானவை : 1 கப் துருவிய ரிக்கோட்டா சீஸ்
  5. 1 கப் துருவிய பெகோரினோ அல்லது பார்மீசன் சீஸ்
  6. 1 முட்டை
  7. 2 மே.க. நறுக்கிய பச்சை குடைமிளகாய்
  8. 1/2 தே. க. மிளகு தூள்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் மாவையும் வெண்ணெயையும் சேர்த்து விரல்களால் பிரட்டி பிரட் துகள்கள் போல் இருத்தல் வேண்டும்.
  2. பின்னர், முட்டை கருவையும் கலந்து தேவையான குளிர்ந்த நீரை சேர்ந்து சப்பாத்தி மாவை பதத்திற்கு பிசைந்து அதை மூடி பிரிஜ்ஜில் அரை மணிநேரத்துக்கு வைக்கவும்
  3. ஓவனை 180 டிகிரி க்கு ப்ரீஹீட்ட செய்யவும்.
  4. பிரிஜ்ஜில் இருந்து எடுத்த மாவை எடுத்து சப்பாத்தி போல 1/2 இன்ச் தடிமன் அளவுக்கு தேய்த்து, அதை வட்ட கட்டர் வைத்து வட்டமாக வெட்டிக்கொள்ளவும்
  5. மஃபின் தட்டை எண்ணெய் தடவி அதற்குள் வட்டமாக வெட்டிய மாவை வைக்கவும். பக்கங்களை கூடை வடிவம் வருகிற மாதிரி நன்றாக அழுத்தி விடவும்.
  6. கூடைக்கு அரிசி அல்லது காய்ந்த மொச்சை கொட்டைகளை நிரப்பி ஓவெனில் 10 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். பின்னர் கூடைக்குள்ளே இருக்கும் அரிசி எடுத்து விடவும்.
  7. ஒரு பாத்திரத்தில் முட்டை அடித்துக்கொள்ளவும். அதில் ரிக்கோட்டா மற்றும் பெகோரினோ சீஸ் கலக்கவும்.
  8. அதனுடன் வெங்காய தாள், குடைமிளகாய் மற்றும் உப்பும், மிளகு தூள் சேர்த்து ஓவெனில் 10 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கவு
  9. சூடாக சாப்பிட எனக்கு பிடிக்கும் நீங்களும் செய்து சுவைத்து பாருங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE