Home / Recipes / Custard biscuit

Photo of Custard biscuit by Priyadharshini Selvam at BetterButter
591
3
0.0(0)
0

Custard biscuit

Mar-13-2018
Priyadharshini Selvam
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Custard biscuit RECIPE

நான்கே பொருட்களை வைத்து செய்யக்கூடிய பிஸ்கட் ரெசிபி. வெண்ணெய் தான் இதன் முக்கிய பொருள்.

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. வெண்ணெய் 150 கிராம் ( வெளியே வைத்தது)
  2. மைதா 150 கிராம்
  3. ஐசிங் சர்க்கரை 75 கிராம்
  4. வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் 75 கிராம்
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 தேக்கரண்டி

Instructions

  1. அவனை 180℃ முற்சூடு செய்யவும்
  2. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
  3. இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் கஸ்டர்டு பவுடர் சேர்த்து கலக்கவும்.
  4. பாதி பாதியாக இதை வெண்ணெயுடன் சேர்த்து கலக்கவும்.
  5. அனைத்தையும் மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  6. ஒரு பேக்கிங் ஷீட் வைத்த ட்ராய்யில் சிறு உருண்டைகளாக வைத்து போர்க் வைத்து மேலே தடம் பதிக்கவும்.
  7. 180℃ முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்
  8. 5 நிமிடம் கழித்து வேறொரு தட்டில் வைத்து ஆரிய பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE