Home / Recipes / Kodo Millet Pongal

Photo of Kodo Millet Pongal by Surya Rajan at BetterButter
277
3
0.0(0)
0

Kodo Millet Pongal

Mar-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kodo Millet Pongal RECIPE

வரகு பொங்கல் ...குழந்தைகளுக்கு சத்தான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வரகு :1 கப்
  2. பாசிப்பருப்பு : ½ கப்
  3. மிளகு : 1 ஸ்பூன்
  4. சீரகம் : 1 ஸ்பூன்
  5. கடுகு
  6. கருவேப்பிலை
  7. உப்பு
  8. நெய் : 3 - 4 ஸ்பூன்
  9. இஞ்சி துருவியது : 1 இன்ச்
  10. முந்திரி : 6

Instructions

  1. ஒரு குக்கரில் வரகு , பாசிப்பருப்பு சேர்த்து கழுவிய பின் உப்பு , 3 1/2 கப் தண்ணீர் விட்டு 15 நிமிடம் குழைய வேக வைக்கவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்
  3. பின் மிளகு , துருவிய இஞ்சி , முந்திரி சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்
  4. பின் அதனை வேக வைத்த அரிசியுடன்  சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE