Home / Recipes / Banana powder porridge.

Photo of Banana powder porridge. by Bhavani Murugan at BetterButter
396
3
0.0(0)
0

Banana powder porridge.

Mar-15-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Banana powder porridge. RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. வாழைப்பழம் பொடி - 4மேஜை கரண்டி
  2. பால் - 2கப்
  3. சர்க்கரை /வெல்லம் - 2மேஜை கரண்டி

Instructions

  1. வாழைப்பழம் பொடி
  2. வாழைப்பழம் பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. பாலை காய்ச்சவும் பிறகு அதை பாலுடன் சேர்த்து வேக விடவும்
  4. கிளறிக் கொண்டே இருக்கவும்.
  5. கட்டி பதம் வரும் வரை கிளறவும்.
  6. பிறகு சர்க்கரை /வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்
  7. பிறகு பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE