Home / Recipes / Watermelon sorbets (using 2 ingredients)

Photo of Watermelon sorbets  (using 2 ingredients) by Adaikkammai Annamalai at BetterButter
335
5
0.0(0)
0

Watermelon sorbets (using 2 ingredients)

Mar-16-2018
Adaikkammai Annamalai
120 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Watermelon sorbets (using 2 ingredients) RECIPE

இது இரண்டு பொருடகளை வைத்து செய்யும் சோர்பேட், பிள்ளைகள் எப்பொழுதும் ஐஸ் கிரீம் கேப்பார்கள், என்வேய் என் மகளுக்கு நான் ,வீட்டிலே எப்படி சத்தான ஐஸ் கிரீம் செய்ய முடியுமோ அப்படி செய்து கொடுப்பேன்,, வெளியில் சாப்பிடும் ஐஸ் கிரீம்மை விட இது நல்லது பழங்களை வைத்து செய்வதனால் கொஞ்சம் சத்து,, என்வே ஐஸ்கிரீம் சாப்பிட வுடன் அஊடு தண்ணீர் 1 கப் கொடுத்ததால் சளி என்ற பேச்சுக்கே இடமில்லை

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Kids Recipes
  • Blending
  • Freezing
  • Dessert

Ingredients Serving: 2

  1. தர்பூசணி - 1/2 பழம்
  2. கண்டேன்ஸ்டு மில்க் - 1/2 டின்

Instructions

  1. முதலில் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்
  2. பின் பழத்தை கட் செய்து விதை நீக்கி எடுத்து கொள்ளவும்
  3. பின் மிக்சியில் நறுக்கிய பழத்தை சேர்க்கவும்
  4. பின் அதனோடு 1/2 டின் கண்டேன்ஸ்ட்டு மில்க் சேர்க்கவும்
  5. பின் அதை நன்றாக ஸ்மூத் ஆக அரைத்து எடுக்கவும்
  6. அரைத்து எடுத்ததை ஒரு பௌலில் மாற்றவும்
  7. பிறகு ஐஸ் ட்ரே எடுத்து கொள்ளவும்
  8. அதில் ஒவ்வொரு ஸ்பூன் ஆக எடுத்து அந்த குளியில் ஊற்றி அனைத்திலும் ஊற்றி நிரப்பவும்
  9. பின் இதை இரண்டு மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்
  10. இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கவும், எடுத்து கத்தியை பயன் படுத்தி அழகாக எடுக்கவும்
  11. இதே போல்
  12. சுவையான ஈஸியான 2 பொருட்களை வாஜித்து செய்த சொர்பேட் தயார்,,, இது மிகவும் நல்லது,, வெளியில் சாப்பிடும் ஐஸ்கிரீமை விட, பிள்ளைகள் ஐஸ்கிரீம் சாப்பிடாமல் இருக்கது அடம்பிடிப்பார்கள் அப்பொழுது இதை கொடுத்து பாருங்கள்,,,

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE