Home / Recipes / Red rice veggies porridge

Photo of Red rice veggies porridge by Krishnasamy Vidya Valli at BetterButter
475
3
0.0(0)
0

Red rice veggies porridge

Mar-19-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Pressure Cook
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 1

  1. சிவப்பு அரிசி -1/8 கப்
  2. மிக்ஸடு வெஜ்ஜிஸ் -1/2 கப் (கேரட் பட்டாணி கான் பீன்ஸ் உருளைக்கிழங்கு தக்காளி குடைமிளகாய்)
  3. தேங்காய் துருவல் -1/4 கப்
  4. உப்பு -1/2 தேக்கரண்டி
  5. சீரகப்பொடி, சீரகம் -தலா 4 சிட்டிகை
  6. மிளகு (தட்டி போடவும்)-3 சிட்டிகை
  7. சுக்கு பொடி -2 சிட்டிகை

Instructions

  1. வெறும்கடாயில் சிவப்பு அரிசியை இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்
  2. ஆறவைத்து ரவை போல திரிக்கவும்
  3. அதோடு நறுக்கிய காய்கள் சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் குழைய வேகவிடவும்
  4. வெளியே எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்
  5. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்க்கவும்
  6. தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து திக்காக ஒரே பாலாக எடுக்கவும்
  7. எடுத்த பாலை அப்படியே சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  8. அப்படியே சூடாக பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE