Home / Recipes / Red rice puttu

Photo of Red rice puttu by Surya Rajan at BetterButter
485
2
0.0(0)
0

Red rice puttu

Mar-19-2018
Surya Rajan
3 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. சிவப்பு அரிசி மாவு : 1 கப்
  2. உப்பு
  3. தேங்காய் துருவல்
  4. சர்க்கரை

Instructions

  1. சிவப்பு அரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் (¼ கப் ) தெளித்து பிசைந்து கொள்ளவும்
  3. பின் புட்டு பாத்திரத்தில் மாவு , தேங்காய் துருவல் என மாறி மாறி வைத்து கொள்ளவும்
  4. பின் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  5. சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE